நண்பர்களுக்கு வணக்கம்.
நமது சமுதாய செய்திகளுக்கு என்று மாத தமிழ் இதழாக "பார்க்கவன் முரசு" வந்துகொண்டு இருப்பது பலருக்கு தெரிந்துருக்கும். குறிப்பாக மணமகன்/மணமகள் தேவை பகுதி மிகவும் பயனுள்ளதாக நமது சமுதாய மக்களுக்கு உள்ளது.
"பார்க்கவன் முரசு" பற்றிய செய்தியை நமது பேஸ்புக்-இல் இட்டபொழுது பல நண்பர்கள் அது எங்கு கிடைக்கும் / எப்படி வாங்குவது, எப்படி சந்தா கட்டுவது, இணையத்தில் படிக்க முடியுமா என்று கேட்டார்கள்.
சந்தாதாரர் ஆவது பற்றிய செய்தியை நமது பேஸ்புக்-இல் வெளியிடுவதற்கு "பார்க்கவன் முரசு" நிறுவன ஆசிரியர் மதிப்பிற்குரிய நமது சகோதரர் திரு. இராம ஸ்ரீதரன் பி.ஈ அவர்களை கேட்டபொழுது அதற்குரிய தகவல்களை உடனடியாக கொடுத்து வெளியீட அனுமதி அளித்தார்கள்.
சந்தா விபரம் :
தனி இதழ் : ரூபாய் 10 மட்டும்
ஆண்டு சந்தா : ரூ. 122 மட்டும்
ஆயுள் சந்தா : ரூ. 600 மட்டும் (பத்து வருடம்)
தொடர்புக்கு :
மின்னஞ்சல்: parkkavanmurasu@yahoo.com
மொபில் : 9884061791 / 9787716791
முகவரி : 2/13 வரகுபடி, பெரம்பலூர் - 621 113
விருப்பம் உள்ள நண்பர்கள் இன்றே சந்தாதாரர் ஆகுங்கள். மேலதிக விபரம் தேவைப்படும் நண்பர்கள் கமெண்ட்-ல் கேளுங்கள்.