உறவுகள் அனைவருக்கும்,
வணக்கம்.
நமது உறவுகள் அனைவரும் எளிதாக தங்கள் கருத்துக்களையும் மற்றும் தகவல்களையும் மற்ற நமது உறவுகளுடன் பகிர்ந்துகொள்ள புதிய யாஹூ Mailing Group ஒன்றையும் ஆரம்பித்துள்ளோம். இதில் தங்களையும், தங்களுக்கு தெரிந்த நமது உறவுகளையும் இணைத்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குழுமத்தில் இணைய நீங்க செய்யவேண்டியது.
என்ற இ-மெயில் முகவரிக்கு ஒரு சிறிய மின்னஞ்சல் அனுப்பி இணைந்துகொள்ளலாம்.
மேலும் அதிக தகவலுக்கு தொடர்புகொள்ளுங்கள் : moopanar.community@gmail.com
அன்புடன்
ப்ளாக் பராமரிப்பு குழும உறவுகள்.