சோழமண்டல தளபதி உயர்திரு ஜி. ரெங்கசாமி மூப்பனார்
தஞ்சைமாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுக்காவில் அடங்கிய சிறு கிராமம் கவித்தலம் இதில்ஆண்மீ கத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டமிக செல்வாக்கான குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார் செல்லத்தம்மாள ஆகியோருக்கு புதல்வரா பிறந்தவர் கோவிந்த சாமி மூப்பனார் கோவிந்த சாமி மூப்பனார்சரஸ்வதியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவதாகப்பிறந்தவர் ஜி.ரெங்கசாமி , ஜி. ரெங்கசாமி மூப்பனார், உடன்பிறந்தோர் 6 போர் சகோதரர்கள் ஜி.கருப்பையா மூப்பனார், சம்பத் மூப்பனார்ஜி.சந்துரு மூப்பனார் மூன்று சகோதரிகள் ராமாநுஜத்தம்மாள்,சாந்தாஅம்மாள், சுலோச்சனாஅம்மாள்.
தன் அண்ணன் ஜி.கருப்பையா மூப்பனாருடன் இணைந்து ஆன்மிகம், கலைத்துரை,அரசியல்ஆகியவற்றில் தம்மையும் இணைத்துக்கொண்டதுடன் அவர் மறைவுக்கு பின்னரும் இவர் தொடர்கிறார். அண்ணன் ஜி.கருப்பையா மூப்பனார் மகன் ஜி.கே.வாசன் மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சராக உள்ளார்.
குடும்பம்:
இவர் சரோஜாஅம்மளை மணந்தார் இவருக்கு ஆண்டாள் என்ற ஒரே மகள்.தன்மகளை கவித்தலம் முன்னால் சட்டமன்றுருப்பினர் ஆர்.சவுந்தராஜ மூப்பனார் மகன் எஸ்.சுரேஷ் மூப்பனாருக்கு மணம் முடித்தார்
அரசியல்:
இந்திய தேசிய காங்கிரசில் மிக முக்கிய அங்கமாத் திகழ்ந்தாலும் அதில் இதுவரை எந்த பதவியம் வகிக்காதவர்
சமூக சேவை:
இவர்கள் முன்னோர்கள் 1770 ஆம் ஆண்டு தொடங்கி இன்று முதல் ஸ்ரீ வெங்கடாசலபதி டிரஸ்ட் முலம் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குறிப்பாக ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் தேசாந்திரிக்களுக்கும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கும் அன்னதானம் செய்து வருகிறது. ஸ்ரீ வெங்கடாசலபதி டிரஸ்ட் இவர் இன்று வரை தொடர்ந்து நிர்வகித்து வருகிறார்
கலைத்துரை:
· திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை யின் தலை வராக இன்று வரை இருந்து இசைதுறைக்கும் இசை கலைஞருக்கும் நற்பணி ஆற்றி வருகிறார்
· ''பாரதியார் போரவையின்''தலைவராக இருந்து பாரதியை பற்றிபட்டிமன்றம்,பாரதியார்பாடல் கச்சேரிகளையயும் தொடந்து நடத்தி வருகிறார்.
· கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல மாநிலத்தை சோர்தவரும், பலநாட்டில் உள்ளவர்களையும் , இளம் கலைஞர்களையும் அழைத்து வந்து நான்கு நாட்கள் சிறப்பாக நடக்கும் ''நாட்டியாஞ்சலி '' க்கு நடன சபா தலைவராக உள்ளார்
சிறப்பு பெயர்:
அனைவரும் சின்ன ஜயா என்றும் ,ஜி.ஆர். எம் ,என்றும் சோழமண்டல தளபதி என்றும்அன்புடன் அழைப்பர்
Nandri : tamil Wikipedia.org and http://mohan-gandhimohan.blogspot.com