நீங்களே உங்களுக்கு மார்க் போட்டுக்குங்க. ஏழுக்கு எத்தனை மார்க் என்பதை  மட்டும் சொல்லுங்க.
நன்மை தரும்  ஏழு  :
1)  ஏழ்மையிலும்  நேர்மை
2)  கோபத்திலும்  பொறுமை
3)  தோல்வியிலும்  விடாமுயற்ச்சி
4)  வறுமையிலும்  உதவிசெய்யும்  மனம்
5)  துன்பத்திலும்  துணிவு
6)  செல்வத்திலும்  எளிமை
7)  பதவியிலும்  பணிவு  
|  | / | 7 | 
 
நல்வாழ்வுக்கான  ஏழு
1)  சிந்தித்து  பேசவேண்டும்
2)  உண்மையே  பேசவேண்டும்
3)  அன்பாக  பேசவேண்டும்.
4)  மெதுவாக  பேசவேண்டும்
5)  சமயம்  அறிந்து  பேசவேண்டும்
6)  இனிமையாக  பேசவேண்டும்
7)  பேசாதிருக்க  பழக  வேண்டும்  
|  | / | 7 | 
 
 
 
 
 
 இடுகைகள்
இடுகைகள்
 
 
 
 
