திருமண தகவல் மையம் - தமிழ் நாடு பார்க்கவ குல மூப்பனார் (சுருதிமார்) சங்கம் - திருவையாறு
வெளி நட்டு வரங்களை கண்டு பயப்பட தேவை இல்லை. நல்ல படிப்பு, நல்ல வேலை உள்ள வரங்கள் ஐம்பது விழுக்காடு வரை நல்லவர்கள் ஆக இருக்க வேண்டும்.படித்த கல்லுரி, வேலை பார்க்கும் இடம் இவற்றை தெரிவித்தல் இவற்றை உறுதி செய்து கொடு மற்றபடி பேசலாம்.இவை எல்லாம் ஒரெஉ ஒரு மெயில் இல் பகிர்ந்து கொள்ள முடியும்.
Thisgarajan govindasamy சொன்னது…
திருவையாறு சங்கத்தின் மூலமாக என் இளைய மகள் திருமணம் நடைபெற்றது என்பதால் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்