அனைவருக்கும் வணக்கம்.
நமது உறவுகள் செறிந்து வாழும் எல்லாம் ஊர்களுக்கும் நமது பார்க்கவன் முரசு சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்பொழுது "பார்க்கவன் முரசு" புதிய சந்தாதாரர்களை சேர்க்க முடிவு செய்துள்ளது.
நண்பர்களும் மின்னஞ்சல் / சாட் / கமெண்ட் வழியாக பார்க்கவன் முரசை எங்கே வாங்கலாம் / எங்கு கிடைக்கும் என்பது போல கேள்விகளை எழுப்பி வந்தனர். வெளிநாடுகளில் வேலை செய்யும் ஒரு சில நண்பர்கள் எங்கள் வீட்டு முகவரிக்கு ஒரு காப்பி அனுப்ப முடியாம என்று கோரிக்கை வைத்தனர். எல்லோருடைய கோரிக்கையும் ஏற்று தற்பொழுது பார்க்கவன் முரசு புதிய சந்தாதாரர்களை சேர்க்க இருக்கிறது.
புதியதாக சந்தாதாராக விருப்பம் / தேவை உள்ள நண்பர்கள் கீழே உள்ள சுட்டியை (link) கிளிக் செய்து தங்களுடைய சரியான / முழுமையான முகவரி மற்றும் இதர விபரங்களை பதியுங்கள். விபரங்கள் "பார்க்கவன் முரசு" குழுவினரால் சரிபார்க்கப்பட்டு விரைவில் அஞ்சல் வழியாக "பார்க்கவன் முரசு" அனுப்பிவைக்கப்படும்.
இதற்க்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டாம்.
இதை கிளிக் பண்ணுங்க http://goo.gl/GHfERM
அன்புடன்
இராம. சிறீதரன்
பார்க்கவன் முரசு
இராம. சிறீதரன்
பார்க்கவன் முரசு