உறவுகள் அனைவருக்கும்,
வணக்கம்.
தங்கள் அனைவரையும் மீண்டும் இந்த பதிவு வழியாக சந்திப்பதில் பெருமிதம் அடைகிறோம்.
நமது பாக்கவகுல மூப்பனார் மக்களுக்கான இந்த வலைப்பதிவை ஆரம்பித்து இந்த மாதத்துடன் ஒருவருடம் முடிவடைகின்ற வேளையில் இதுநாள் வரையிலும் தாங்கள் அனைவரும் கொடுத்து வரும் அதரவுக்கு மிக்க நன்றி.
நமது வலைப்பதிவை தற்பொழுது மலேசியா, சிங்கபூர், தமிழ் நாடு, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமது மக்கள் பார்வையிடுகின்றனர் என்பதில் நமக்கு பெருமை.
இந்த இனிய நாளில் உலகம் முழுவதும் உள்ள நமது உறவுகளுக்கு இனிய தமிழர் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுவதில் சந்தோசமடைகிறோம்.
வேகமும் விவேகமும்
தூய்மையும் உழைப்பும்
சொத்தாய் கொண்ட நம் வாழ்வில்
பொங்கட்டும் புதுப்பொங்கல்.
என்றும் மக்கள் பணியில்
www.moopanarcommunity.blogspot.com