அன்பு உறவுகளுக்கு,
வணக்கம்.
தங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
பார்க்கவகுலம் மக்களுக்காக www.parkavakulammatrimony.com என்று ஒரு இணைய தளம் செயல்பட்டு வருகிறது.
நம் உறவுகள் அனைவரும் தங்கள் தேவைகளுக்கு அதனை பயன் படுத்தி நம்மைபெற வேண்டுகிறேன்.
அன்புடன்
முருகானந்தம்